ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக காலி முகத்திடல் வீதி வழியான போக்குவரத்து நடவடிக்கைகள் ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக முற்றாக தடைப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி பொது மக்கள் காலி முகத்திடலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
அதிகளவானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதால் குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
0 Comments