Advertisement

Responsive Advertisement

உங்களால் முடியாவிட்டால் நிர்வகிக்கக் கூடியவர்களிடம் நாட்டை ஒப்படையுங்கள்! ஞானசார தேரர் சீற்றம்

 


நாட்டை ஆட்சி செய்ய முடியாவிட்டால் ஆட்சி செய்யும் திறமையுடையவர்களிடம் அந்தப் பொறுப்பினை ஒப்படைக்க வேண்டும் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் (Galagoda Aththe Gnanasara Thero) கோரியுள்ளார்.

தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாவிட்டால் தீர்வு வழங்க கூடிய ஆட்சியாளர்களிடம் அரசாங்கம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும்  மாறாக நாடு கட்டுப்பாடின்றி செல்ல அனுமதிக்கப்பட முடியாது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments