அஸ்ஹர் இப்றாஹிம்
மட்டக்களப்பு இருதயபுரம் பிரதேச இளைஞர்களின் விளையாட்டு துறையினை அபிவிருத்தி செய்யும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னணி விளையாட்டு கழகங்களில் ஒன்றான இருதயபுரம் எவகிறீன் விளையாட்டு கழகத்தினருக்கு ஒரு தொகுதிவிளையாட்டு உபகரணங்கள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இருதயபுரம் எவகிறீன் விளையாட்டு கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
0 comments: