மட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த துரைராஜா சேந்தன் அவர்கள் பிரான்சில் காலமானார்.
பிரான்சில் தங்கியிருந்த வீட்டில் எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தின் மூலம் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவ்வேளை இவருக்கு
செயற்கைச் சுவாசம் பொருத்தப்பட்டிருந்தது. பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமரர் சேந்தன் அவர்கள் மட்/சிவாநந்த வித்தியாலயம் தேசிய பாடசாலையின் முன்னாள் ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments