Advertisement

Responsive Advertisement

கோட்டாபயவுக்கு ஆதரவாக கொழும்பில் தேசிய கொடிகளுடன் பேரணி!

 


சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தேசியக் கொடியை ஏந்தியவாறு பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த பேரணியில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் அரச தலைவருக்கு ஆதரவாக “எங்களுக்கு கோட்டா வேண்டும்” உள்ளிட்ட பல கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments