பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தங்காலையில் உள்ள கார்ல்ட்டன் இல்லத்தில் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.
கார்ல்ட்டன் இல்லத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய பொது மக்கள் பாரிய போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments: