Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே இராஜினாமா!

 


இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.


இதனையடுத்து, தனது இராஜினாமா கடிதத்தை இன்று (திங்கட்கிழமை) ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சராக அவர் பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments