அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளித்திருப்பதாக நாடாளுமன்ற சுயாதீன அணி குறிப்பிட்டுள்ளது.
குறித்த பேச்சுவார்த்தையில், அடிப்படை சேவைகளை, ஸ்திரப்படுத்தி இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவதற்காகவும், நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கும்
இணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன்மூலம், மக்கள் தங்களுக்கு விருப்பமானவர்களை தெரிவு செய்ய முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
0 Comments