எதிர்காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் பேச்சாளரான நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
எனினும் பால்மாவுக்கு சிறிதளவு தட்டுப்பாடு ஏற்படக் கூடும் எனவும் எதிர்காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
0 Comments