கொழும்பு - விஜேராம பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக நள்ளிரவில் தீப்பந்தங்களுடன் வீதியில் இறங்கி மக்கள் போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டில் அதிகரித்துச் செல்லும் விலை உயர்வு அதனால் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு ஆகியவற்றை உடனடியாக சீர் செய்யுமாறு வலியுறுத்தியே மக்கள் நேற்றுமுதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றையதினம் மிரிஹானவில் அமைந்துள்ள கோட்டாபயவின் வீட்டுக்கு முன்னால் தொடங்கிய ஆர்ப்பாட்டம் இன்றும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments: