இந்த வருடத்திற்கான இரண்டாம் தவணையிலிருந்து பாடசாலை கல்வி நடவடிக்கைக்கான நேரத்தை நீடிக்கக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த வருடத்திற்கான பாடத்திட்டங்களை உள்ளடக்குவதற்கு 139 நாட்கள் மட்டுமே இருப்பதால் மேலதிகமாக ஒரு மணித்தியாலம் அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு மணி நேரத்தால் அதிகரிப்பதன் மூலம் கற்பித்தல் காலத்தைக் கூடுதலாக வழங்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments