Advertisement

Responsive Advertisement

நாட்டில் நாளைய தினம் மேற்கொள்ளப்படவுள்ள மின்துண்டிப்பு தொடர்பிலான விபரம்!

 


நாட்டில் நாளைய தினம் (03) மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பான தகவலை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய வலயங்களுக்கு காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 5.30 மணிவரை 02 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும், மாலை 5.30 மணிமுதல் இரவு 11.30 மணி வரை மின்வெட்டு அமுலாகவுள்ளது.

மேலும், P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பிரதேசங்களுக்கு காலை 10 மணி தொடக்கம் மாலை 04 மணி வரை 02 மணித்தியாலங்களும், மாலை 04 மணி தொடக்கம் நள்ளிரவு 12 மணிவரை 04 மணித்தியாலங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது

Post a Comment

0 Comments