Advertisement

Responsive Advertisement

முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயம்

 


வௌியிடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அதிகளவான மக்கள் வௌியிடங்களில் ஒன்றுகூடுவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Post a Comment

0 Comments