அஸ்ஹர் இப்றாஹிம்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு நாட்டு மக்கள் இன மத பேதமின்றி ஓற்றுமையாக வாழும் சூழ்நிலையை உருவாக்க அனைவரும் ஒன்றிணைவோம் வோம்.
புரையோடிப் போயுள்ள எமது நாட்டை மீண்டும் கட்டி எழுப்புவோம்
இலங்கை ஆயுள்வேத வைத்தியர் சங்கம் ஒழுங்கு செய்திருந்த பிரமாண்டமான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் கொழும்பு ராஜகிரியவில் ராஜகிரியவில் இடம்பெற்றது.
வைத்தியர்கள் , தாதியர் மற்றும் பலர் பதாகைகள் ஏந்திய வண்ணம் ஊர்வலமாக சென்றனர்
0 Comments