Advertisement

Responsive Advertisement

அம்பாறை வைத்தியர் சங்கம் ஒழுங்கு செய்திருந்த கவனயீர்ப்பு போராட்டம்

 



நோயாளி காவு வண்டிக்கு எரிபொருள் இல்லை
நினைவு மயக்கும் மருந்து இல்லை

போராட்டத்தில் நோயாளிகளும் இணைவு

( அஸ்ஹர் இப்றாஹிம்)

அம்பாறை வைத்தியர் சங்கம் ஒழுங்கு செய்திருந்த பிரமாண்டமான கவனயீர்ப்பு போராட்டம் வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள  பிரதான வீதியில் நேற்றுமுன“தினம்  இடம்பெற்றது.
வைத்தியசாலைகளில்  நோயாளிகளுக்குரிய மருந்துகள் இல்லாமை ,  நோயாளி காவு வண்டிக்கு ( ஆம்பியூலன்ஸ்) வண்டிகளுக்கு எரிபொருள் இல்லாமை , நினைவு மயக்கும் மருந்து இல்லாமை போன்ற போன்ற பல்வேறு  காரணங்களை முன் வைத்து இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இப்போராட்டத்தில் வைத்தியர், தாதி உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள்,, ஊழியர்கள், சிகிச்சைக்காக வருகை தந்திருந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments