கொழும்பில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச்சட்டம் காலை ஐந்து மணியுடன் நீக்கப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
அரச தலைவர் வீடு அமைந்துள்ள மிரிஹானா பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பொருளாதார நெருக்கடி,விலைவாசி உயர்வு மற்றும் மின்துண்டிப்பு நேரம் அதிகரிப்பு ஆகியவற்றை அடுத்தே மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது
0 comments: