Advertisement

Responsive Advertisement

நாட்டில் இன்று 6 1/2 மணிநேர மின்வெட்டு - இன்றைய மின்வெட்டு நேர அட்டவணை

 


கொழும்பில் சில முக்கிய இடங்களைத் தவிர, மற்ற அனைத்துப் பகுதிகளிலும் இன்று 6 1/2 மணிநேரம் மின்வெட்டு ஏற்படும் என இலங்கை பொதுபயன்பாடு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி,

குழு ABCDEF

பிற்பகல் 13.00 மணி முதல் மாலை17.00 மணி வரை

மாலை 19.30 மணி முதல் 22.00 மணி வரை

குழு GHIJKL

காலை 08.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை

மாலை 17.00 மணி முதல் 19.30 மணி வரை

குழு PQRS

மாலை 14.00 மணி முதல் மாலை 18.00 மணி வரை

இரவு 20.30 மணி முதல் 23.00 மணி வரை

குழு TUVW

காலை 10.00 மணி முதல் மாலை 14.00 மணி வரை

மாலை 18.00 மணி முதல் 20.30 மணி வரை 

Gallery

Post a Comment

0 Comments