Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அரசாங்கத்திலிருந்து விலகப்போகும் 14 எம்.பிக்கள்! ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்

 


இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஒரு வாரம் கெடு விதித்து ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.

ஒரு வார காலத்திற்குள் இடைக்கால அரசை அமைக்காவிட்டால் அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் விலகி நாடாளுமன்றில் தனித்து செயற்படுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments