Advertisement

Responsive Advertisement

ஏப்ரல் 11, 12 ஆம் திகதிகள் பொது விடுமுறை தினங்களாக அறிவிப்பு


2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளை பொது விடுமுறை தினங்களாக பிரகடனப்படுத்தி சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments