அஸ்ஹர் இப்றாஹிம்
இறக்காமம் வைத்தியசாலைக்கு கர்ப்பிணித் தாய்மார்களுக்கான ஊடு கதிர் Scanning Machine இறக்காமம் பிரதேச வைத்தியசாலைக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டாக்டர் மீனா சன்முகரத்தனம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.பி.எம்.தெளபீக் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் றிபாஸ் மற்றும் அதிதிகளாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம்.மாஹிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 comments: