இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி காரணமாக மக்கள் தங்கள் வாழ்க்கையில் பல இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இப்படியான நிலையில் தங்களுடைய வாழ்க்கையையும், தங்கள் வாழ்க்கைச் செலவையும் கொண்டு செல்ல முடியாத நிலையில் திக்குமுக்காடும் இலங்கை மக்கள் என்ன செய்வதன்று அறியாமல் தற்போது நாட்டை விட்டு வெளியேறும் அவலம் நிகழ்கிறது.
இவ்வாறான நிலையில் இலங்கை வாழ் மக்கள் தங்கள் சொந்த நாட்டில் நிம்மதியாக வாழ முடியாமல் பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கள் நாட்டை விட்டு வெளியேறும் துன்பியல் செயலுக்கு இந்த இலங்கை அரசின் தீர்வு தான் என்ன? மேலும் அதிகரிக்குமா அகதிகளின் எண்ணிக்கை?
0 Comments