Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அமைச்சரவை அமைச்சுகளில் மேலும் சில மாற்றங்கள்

 


அமைச்சரவை அமைச்சுகளில் மேலும் சில மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதன்படி, வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சராக கடமையாற்றிய விமலவீர திஸாநாயக்க, அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

அத்துடன் வனவிலங்கு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சராக சி.பி.ரத்நாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



Post a Comment

0 Comments