Advertisement

Responsive Advertisement

( றம்ஸீன் முஹம்மட்)கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்


 ( றம்ஸீன் முஹம்மட்)


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ்  மற்றும் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.பீ.ஏ.வாஜித் உள்ளிட்ட குழுவினர் ஒலுவில் பிரதேச வைத்தியசாலைக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டனர்.
வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் உத்தியோஸ்தர்களுடன் கலந்துரையாடியதுடன் வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் பற்றியும் கேட்டறிந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments