Home » » Fwdகளு கல் ஓயா நீர்த்தேக்கம். நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷவினால் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

Fwdகளு கல் ஓயா நீர்த்தேக்கம். நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷவினால் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.





(  அஸ்ஹர் இப்றாஹிம்)
 
தண்ணீர், மின்சாரம், வீதிகள் இன்றி இருளில் தவித்த உகன பண்டார துவ கிராமம், மஹிந்த சிந்தனையின் பார்வையாலும், சுபீட்சத்தின் பார்வையாலும் இன்று வெளிச்சம் பெற்றுள்ளது.
235 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட உகன பண்டார துவ களு கல் ஓயா நீர்த்தேக்கம்.  நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷவினால் மக்கள் பாவனைக்காக  திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வனஜீவராசிகள் ராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக , திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் , நீர்ப்பாசன திணைக்கள உயர் அதிகாரிகள் , பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
1992 ஆண்டய காலப்பகுதியில் உகன பண்டாரதுவ கிராமத்தில் இரண்டு நபர்கள் புலிப்பயங்கரவாதிகளினால் வெட்டிக் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
உகன பிரதேசத்தில் காணி உறுதிப்பத்திரம் அற்றவர்களுக்கு காணி உறுதிகளும் வழங்கப்பட்டன
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |