Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தேசிய கூடைப்பந்தாட்டப் போட்டியில் மட்டக்களப்பு சித்தாண்டி வீராங்கணைகள் மூன்றாம் இடம் பெற்று சாதனை...

 


மட்டக்களப்பில் நடைபெற்ற 53 வது சிரேஷ்ட கூடைப்பந்தாட்ட போட்டியில் தேசிய மட்ட போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்த சித்தாண்டி கிராம வீராங்கனைகள்   3ம் இடத்தினை பெற்று சித்தாண்டிக் கிராமத்துக்கும்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்து இருக்கின்றார்கள்.

Post a Comment

0 Comments