நாடு முழுவதும் இன்று (21) மாலை 4:30 மணி முதல் இரவு 10:30 மணி வரையான காலப்பகுதிக்குள், இரண்டு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மின்வெட்டு தொடர்பான நேர விபரங்களை ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடுவதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
0 Comments