அஸ்ஹர் இப்றாஹிம்
உதவிப் பிரதேச செயலாளர்களாகவும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சில் உதவிச் செயலாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ள 2021 (திறந்த) அணியில் புதிதாக உள்வாங்கப்பட்ட இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் கொழும்பு நிலமெதுரவில் வைத்து கௌரவ உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சமல் இராஜபக்ஷ அவர்களினால் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.
0 Comments