உக்ரைன் எல்லைகளில் படைகளை குவித்து கடந்த ஒரு மாத காலமாக எச்சரித்து வந்த ரஷ்யா, உக்ரைன் மீது மும்முனை தாக்குதலை நடத்தி போரை தொடங்கியிருக்கிறது.
இந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் இதுவரை இடம்பெற்ற மோதலில் இதுவரை 1,000 இற்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.
உக்ரைன் - ரஷ்ய மோதல் காரணமாக உலக யுத்தமொன்று ஏற்பட்டு அந்த யுத்தத்தில் மனித உயிர்கள் தப்பித்தால், தப்பித்த உயிர்கள் யுத்த வரலாற்றினை எழுதும் பட்சத்தில் விளாடிமிர் புட்டின் என்ற பெயர் உலக வரலாற்றில் முக்கிய இடம்பிடிக்கும்.
தற்போதைய யுத்த நகர்வுகள் உலகப்பெரும் போரை ஏற்படுத்தும் என அச்சம் எழுந்துள்ள நிலையில், உலக வரலாற்றில் தவிர்க்க முடியாது
0 Comments