Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கிழக்கு மாகாண கராத்தே சம்மேளனத்தின் புதிய தலைவர் தெரிவு



அஸ்ஹர் இப்றாஹிம்

கிழக்கு மாகாண கராத்தே சம்மேளனத்தின் தலைவராக மீண்டும் சாய்ந்தமருதைச் சேர்ந்த சென்சி முஹம்மது இக்பால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச மாசியலட் சம்மேளனத்தின்  International Martilat Association யின் இலங்கைக்கான பிரதிநிதியான இவர்  தேசிய, சர்வதேச ரீதியில் பல மாணவர்கள் மற்றும் ஆசான்களை உருவாக்கிய ஓர் ஆளுமை உள்ள சிறந்த ஆசான் என்பதுடன் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் காட்டே போதனாசிரியர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Post a Comment

0 Comments