அஸ்ஹர் இப்றாஹிம்
வவுனியா கனகராயன்குளம் ஆரம்ப பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் நேற்று (18) கலாசாலை மைதானத்தில் கலாசாலை அதிபர் செ.பாலகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தான் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களையும் வழங்கி வைத்தார்.
0 comments: