( எம்.எம்.ஜெஸ்மின்)
சமகி ஜன பலவேகவின் கூட்டமொன்று கடந்த ஞாயிற்றுக கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் உடுதும்பர ஹசலக்கவில் நடைபெற்றது.
கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் ஹசலக்கவில் அமைக்கப்பட்டுள்ள பல நூற்றுக் கணக்கான இராணுவ வீர்ர்களை தற்கொலை புரிந்ததன் மூலம் காப்பாற்றிய போர்வீரன் காமினி குலரத்னவின் உருவச்சிலைக்கும், மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் உருவச்சிலைக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பெரும் திரளான மக்கள் மத்தியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றினார்.
0 Comments