Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

விளையாட்டு மைதான அபிவிருத்தி..

 


அஸ்ஹர் இப்றாஹிம்


2022 ஆம் ஆண்டில் சாய்ந்தமருது பொது விளையாட்டு மைதானத்தை பிரதேச விளையாட்டு வீரர்கள் தொடர்ச்சியாக பயன்படும் வகையில் அபிவிருத்தி செய்வது  சம்பந்தமாகவும் இம் மைதானத்தில் சாய்ந்தமருது கிரிக்கட் சம்மேளத்தால் கிறிக்கட் சுற்றுப் போட்டியினை நடத்துவது சம்பந்தமாகவும்  சாய்ந்தமருது கிரிக்கெட் சம்மேளனத்தின்  உயர்பீட உறுப்பினர்களின் கலந்துரையாடலொன்று கல்முனை ஸீசைட் ரெஸ்ரௌரன்டில் இடம்பெற்றது.

Post a Comment

0 Comments