( அஸ்ஹர் இப்றாஹிம்)
,
,
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மூலமாக பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 5,000 ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது..
வெளிநாட்டில் தொழில் புரிந்து தற்போது நாடு திரும்பியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மூலமாகவே இந்த பெறுமதி வாய்ந்த பாடசாலை கல்வி உபகரணங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கான விண்ணப்பங்கள் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது . சம்பந்தப்பட்ட பெற்றோர் பாடசாலை அதிபர்களுடன் தொடர்பு கொண்டு இவ்வுதவிகளை பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள 0112864161 இந்த இலக்கத்தில் தொடர்பு கொள்ள முடியும்
0 comments: