( றம்ஸீன் முஹம்மட் )
தேசிய கபடி சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட கபடி போட்டியில் கலந்து கொண்டு தேசிய ரீதியில் 2ம் இடத்தினை ஆண்கள் கபடி அணியும் 3ம் இடத்தினை பெண்கள் கபடி அணியும் பெற்று மட்டக்களப்பு மண்ணிற்கு பெருமையை ஈட்டித்தந்துள்ளனர்.
மேற்படி வீர , வீராங்கனைகளுக்கான கௌரவிப்பு நிகழ்வு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் அதன் தவிசாளர் கௌரவ மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா .சாணக்கியன் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
0 Comments