( தாரிக் ஹஸன்)
திருகோணமலை ஆர்.கே.எம்.ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் தேசிய பாடசாலை தினமான இன்று வீதி ஓட்டம் ( மரதன் ) இடம்பெற்றது.
கனிஸ்ட, இடைநிலை, சிரேஸ்ட பிரிவாக மூன்று போட்டிகளிலும் 400க்கும் அதிகமான மாணவர்கள் பங்கு கொண்டனர்.
கல்லூரி நூற்றாண்டு ஞாபகார்த்தமாக 1997ம் வருடம் இப் போட்டி தேசிய பாடசாலை நாளாக இது ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இன்றைய போட்டி 125வது வருட நிறைவு நிகழ்வாகவும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்..
0 Comments