Advertisement

Responsive Advertisement

கிளிநொச்சியில் தீ விபத்து

 


கிளிநொச்சி கனகபுரம் சேவியர் கடைச் சந்தியருகில் உள்ள தனியாரின் (அமுதற்கடல்) ஹாட்வெயார் கடையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் இராணுவம், பொதுமக்கள் இணைந்து தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.   

Post a Comment

0 Comments