Home » » ( றம்ஸீன் முஹம்மட்)தமிழ் கவிதையுலகில் தனக்கெனவொரு தனியான அடையாளத்தைப் பதித்துக்கொண்டு, இன்று கடல் கடந்தும் பேசப்படுமளவிற்கு

( றம்ஸீன் முஹம்மட்)தமிழ் கவிதையுலகில் தனக்கெனவொரு தனியான அடையாளத்தைப் பதித்துக்கொண்டு, இன்று கடல் கடந்தும் பேசப்படுமளவிற்கு

 


( றம்ஸீன் முஹம்மட்)


தமிழ் கவிதையுலகில் தனக்கெனவொரு தனியான அடையாளத்தைப் பதித்துக்கொண்டு, இன்று கடல் கடந்தும் பேசப்படுமளவிற்கு, வேற்று  மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவரும்  கவிதை நூல்களின் ஆசிரியையான சாய்ந்தமருதைச் சேர்ந்த இஸ்ஸத் அனார் கொழும்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் , பாராளுமன்ற உறுப்பினருமான றவுப் ஹக்கீம் அவர்களை சந்தித்து அண்மையில் வெளியிடப்பட்ட நூலொன்றினையும் அவரிடம்  கையளித்தார்.
இந்நிகழ்வில் இஸ்ஸத் அனாரின் துணைவர் ஆதம்பாவா அஸீமும் கலந்து கொண்டார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |