இன்றைய #அமைச்சரவை #தீர்மானங்கள் ஒரே பார்வையில்
நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ சற்றுமுன் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கூறிய விசேட அறிவிப்புகள்.
#அனைத்து அரச துறை ஊழியர்களுக்கும் 5000 ரூபா மேலதிக கொடுப்பனவு,
#இம் மாதம் முதல் (ஜனவரி) சமுர்த்தி பெறுவோரின் 3,500 மாதாந்த கொடுப்பனவுக்கு 1000 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்கப்படும்.
#அரச ஓய்வூதியதாரர்களுக்கு சிறப்பு உதவித்தொகையாக மாதாந்தம் 5,000 ரூபா வழங்கப்படும்.
#அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கு அனைத்து வரிகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்படும்.
#மாதம் 15 கிலோ கோதுமை மா ஒவ்வொரு தோட்ட குடும்பத்திற்கும் கிலோ ஒன்றுக்கு 80 ரூபா படி வழங்கப்படும் .
0 comments: