Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் 19 முதலாவது தடுப்பூசி செலுத்தும் நிகழ்வு



( றம்ஸீன் முஹம்மட்)


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் . ஜீ.சுகுணன் அவர்களின் வழிகாட்டலில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் . தஸ்ஸீமா வசீர் அவர்களின் தலைமையில் 12 தொடக்கம் 15 வயதான பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் 19  முதலாவது தடுப்பூசி செலுத்தும்  நிகழ்வு இன்று காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இடம்பெற்றது.

சுகாதார பரிசோதகர்கள்,    குடும்ப நல உத்தியோகத்தர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments