Sri Lanka school cricket association Un 15 tournament..
2nd match....
Bt/Shivananda School 444/8 (50)
Nirugash 156
Guru 106
Thuwa 50
Vasutha 44
Bt/Pd/Kallar central college
124/10 (19)
BtShivananda vid n.s won 324 runs.
Overs....
Niruban 26/5 (5.2)
Thuwa 26/2 (4)
மேலும்....
கிழக்கு மாகாணங்களுக்கிடையிலான 15 வயதிற்குட்பட்டோர் பாடசாலைக் கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இன்றைய போட்டியில் ஆரையூர் மண்ணைச் சேர்ந்த சந்திரகுமார் குரு அவர்கள் கல்லாறு பாடசாலைக் கெதிரான போட்டியில் சதம் விளாசி (106) சாதனை படைத்தார் ....
குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில் கடந்த போட்டியில் கிண்ணியாவுக்கெதிராக ஆட்டமிழக்காமல் 94* ஓட்டங்கள் பெற்றிருந்தார் ......
0 Comments