எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
கல்முனை சலஞ் வின்( challenge wins college )கல்லூரியின் 5வது பட்டமளிப்பு விழா கல்லூரி பிரதான மண்டபத்தில் கல்லூரியின் தவிசாளர் முஸ்தபா முபாரக் தலைமையில் " தரமான கல்வி தரமான எதிர்காலம் "எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் வனவள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க வின் இணைப்பாளர் நிப்ராஸ் யூசுப் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பட்டம் ( ICT )பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
0 Comments