Advertisement

Responsive Advertisement

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்குப் பரிசில்கள்


 (எம்.ஐ.எம்.அஸ்ஹர்)


தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு  மூதூர் வாசிகசாலை ஒன்லைன் மூலமாக நடாத்திய போட்டியில் வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கான பரிசுகள் திருகோணமலை மாவட்டத்தில் வசிக்கும் வெற்றியாளர்களை கொண்டு அண்மையில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜே.எம்.லாஹிர் அவர்களின் மூதூர் காரியாலயத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் அதிதிகளாக ஜே.எம்.லாஹிர், பிரதேச சபை தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ், ஐ.ஓ.சி.எரிபொருள் நிலைய முகாமையாளர் ஏ.எம்.ரஜீஸ், எஸ்.எல்.பி.ஐ நிறுவன ஆலோசகர் ரெசீன் ரீஷா ,சிட்டிசன் விற்பனை நிலைய உரிமையாளர் எம்.ராபி, பேபி கெயார் உரிமையாளர் கே.நிஹார் , ஆஷா பாலின் மற்றும்  போட்டியில் பெற்றிபெற்ற வாசகர்களும் கலந்து சிறப்பித்தனர

Post a Comment

0 Comments