நாட்டில் மீண்டும் சில இடங்களில் மின் விநியோகத்தில் தடை ஏற்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக மீண்டும் மின்தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதன்படி இன்று தொடக்கம் மாலை 6 மணி தொடக்கம் இரவு 9.30 வரையான காலப் பகுதிக்குள் 30 நிமிட மின்சார விநியோக தடை ஏற்படுத்தப்படவுள்ளது.
0 Comments