Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அரிசி உள்ளிட்ட சில பொருட்களின் விலைகள் இன்று (12) முதல் குறைப்பு

 


நாடு முழுவதும் உள்ள சதொச வர்த்தக நிலையங்களில் இன்று (12) முதல் குறிப்பிட்ட சில அரிசி வகைகளை 100 ரூபாவிற்கு குறைவான விலைகளில் கொள்வனவு செய்துக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.


கொழும்பில் நேற்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அத்துடன், மேலுல் சில பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

இன்று (12) முதல் இந்த ஆண்டின் இறுதி வரை சதொச வர்த்தக நிலையங்களில் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.

Post a Comment

0 Comments