Advertisement

Responsive Advertisement

30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசியாக Pfizer ஏற்றம் பணிகள் ஆரம்பம்.

 



நூருல் ஹுதா உமர்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணணின் வழிகாட்டலில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லீமா வசீரின் தலைமையில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், நுளம்பு கள தடுப்பு பிரிவினர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மற்றும் பல்நோக்கு அபிவிருத்தி செயலணியினர் இணைந்து 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசி Pfizer ஏற்றம் பணிகள் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் காரைதீவு கமு/விபுலானந்தா தேசிய பாடசாலை, காரைதீவு கமு/சண்முகா மகா வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.



Post a Comment

0 Comments