நாடு முழுவதும் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த கொள்கை அளவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 30 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும் பைசர் தடுப்பூசியை, பூஸ்டர் மருந்தளவாக (DOSE) செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இன்று (10) முதல் பைசர் தடுப்பூசி, மூன்றாவது மருந்தளவாக செலுத்தப்படவுள்ளது.
0 Comments