Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கன மழையின் தாக்கம்! வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள்

 


வடக்கு மாகாணத்தில் நேற்று நள்ளிரவு தொடக்கம் பெய்துவரும் கன மழையானது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக யாழ் மாவட்டத்தில் ஸ்டாலின் வீதி மூடப்பட்டுள்ளதுடன் கடைகள் மற்றும் வீடுகளிற்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

மழை மற்றும் கடும் காற்று காரணமாக வடமராட்சி பிரதேசத்தில் கடற்கரை அண்டி கோடிக்கணக்கான கடல் வாழை கரை ஒதுங்கியுள்ளது.

இந்த கனமழை காரணமாக பாடசாலைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது மட்டுமல்லாது வைத்தியாசாலை நேயளார் பிரிவுகளும் பாதிப்படைந்துள்ளது மற்றும் இலங்கையை சேர்ந்த படகு 13 பேருடன் மாலை தீவில் கரை ஒதுங்கியுள்ளது.

இது தொடர்பான மேலதிக விடயங்கள் காணொளியில்,

Post a Comment

0 Comments