அட்டாளைச்சேனை பாலமுனை பிரதேசத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற வாகன விபத்து !!
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை மீனோடை கட்டு பாலமுனை பிரதேசத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற வாகன விபத்து ஒருவர் பலத்த காயம் அடைந்துள்ளார்
இச்சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இதன்போது கல்முனை இலிருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்றுகொண்டிருந்த வடி வாகனம் கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் பாலமுனை வைத்தியசாலைக்கு தென்புறமாக அமைந்துள்ள பாலத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
0 comments: