Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பாடசாலைகளில் இதுவரையில் மீள ஆரம்பிக்கப்படாத வகுப்புக்கள் குறித்து வெளியான அறிவிப்பு

 


நாட்டிலுள்ள பாடசாலைகளில் இதுவரையில் மீள ஆரம்பிக்கப்படாத வகுப்புக்களை ஆரம்பிக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த வகுப்புக்களின் கற்றல் நடவடிக்கைகளை அடுத்த வாரத்தில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

Post a Comment

0 Comments