Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பாடசாலைகளை மீண்டும் மூட வேண்டாம் என கோரிக்கை

 


பாடசாலைகளை மீண்டும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டனை கோரிக்கை விடுத்துள்ளார்.


கேகாலை பகுதியில் நேற்று (26) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஒன்லைன் முறையில் குழந்தைகள் பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு ஆளாக நேரிடும் என்பதால், பாடசாலைகளிலேயே கல்வி கற்பிப்பது மிகவும் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments